எங்களைப் பற்றி:

மொழியின் மேல் உள்ள அன்பினால்
பின்னப்பட்ட தன்னார்வ தொண்டர்கள்.

எங்களுக்கு " விடை" தான் வேண்டும்.
என்ன செய்கிறோம் என்பதைவிட‌....என்ன‌
செய்தோம் என வருங்கால சமுதாயம்
சொல்ல கொஞ்சமாவது உழைக்க‌
முயல்கிறோம்.

இது முழுக்க, முழுக்க அரசியல் சார்பற்ற‌
ஒரு இயக்கம். இங்கு தமிழ் தான் உயிர்.....மூச்சு.

இந்த இயக்க தன்னார்வலர்கள் காசுக்காக‌
இதை உருவாக்கவில்லை. உண்மையான‌
அர்ப்பணிப்புடன் வீதியில் இறங்குகிறோம்.

எங்களுக்கு தமிழ்....தமிழன்..தமிழ்நாடு
வளர வேண்டும்...மிளிர வேண்டும்.
இது தான் கொள்கை.


 

 
Make a Free Website with Yola.